புதுமொழி

புதுமொழி!
கந்தையானாலும் கசக்கிக் கட்டு பழமொழி!
புதிதானாலும் கந்தை யாக்கிக் கட்டு, புதுமொழி! (ஃபேஷன்!)

எழுதியவர் : ஆர் .மகாலட்சுமி (24-Mar-17, 12:54 am)
பார்வை : 134

மேலே