மண்ணும், மனிதனும்
மண்ணும், மனிதனும்!
மனிதா!
மண்ணுக்கு, மரம் பாரமென்று, நீ மரத்தை அழித்தாய்!
உன்னை, பாரமென்று, மண் நினைத்ததால்,
உன்னை அழிக்க காத்திருக்கிறது,
பூகம்பமும், சுனாமியும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
