ஆபரணம்

'வஞ்சி 'யவள்
வதனத்தின்
வசீகரத்தை
வாரியிரைக்கும்
பொன்...நகை
புன்னகை !!!!!

எழுதியவர் : உமா (24-Mar-17, 4:52 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
பார்வை : 138

மேலே