முள்ளோடு சிரிக்கிறது ரோஜா

முள்ளோடு சிரிக்கிறது ரோஜா
முழுமை தேய்ந்தும் சிரிக்கிறது நிலவு
வளைந்தாலும் வானவில் அழகு
குறையேதும் இல்லை உலகில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-17, 7:30 pm)
பார்வை : 1784

மேலே