உன் படம்

உயிரற்ற பொருளும்
உணர்வுடன் பேசியது
உன் உருவம்
பதிந்த புகைப்படமாக !

எழுதியவர் : புகழ்விழி (28-Mar-17, 10:19 pm)
பார்வை : 205

மேலே