நீயாக தான்

என் வாழ்க்கை
முன்னுரையாக இருந்தாலும் சரி
அதில் தோன்றும்
முதல் வார்த்தை
"நீயாக" தான்
இருப்பாய் ..,

எழுதியவர் : காந்தி (29-Mar-17, 12:15 pm)
Tanglish : neeyaaga thaan
பார்வை : 96

மேலே