நீ தந்த நினைவுகள்

நெடு நாட்கள் பிரிவிற்குபின்
நீயும் நானும் எதேச்சையாய் சந்தித்து கொண்டோம்
சிலகணங்கள் !
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா ?
"ம் "
இருக்கிறேன் ..
நீ தந்த நினைவுகளை
சுமந்தபடி நிம்மதியின்றி

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 11:43 am)
பார்வை : 295

மேலே