தேன் காதல்

காதல் தேன் போல
பயந்தவன் இரசிக்கிறான்
தோற்றவன் வெறுக்கிறான்
துனிந்தவன் ருசிக்கிறான்.

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 6:23 pm)
பார்வை : 85

மேலே