அழகே செல்லக்குட்டி

அழகு செல்லக்குட்டி !
ஒருமுறை என்னை பார்த்து
சிரித்துவிட்டு போடி !
என் சிந்தை குளிரும்படி !
அன்றே எனக்கு
சிறப்பான நாளாய் இருக்குமடி !
அழகு செல்லக்குட்டி !
ஒருமுறை என்னை பார்த்து
சிரித்துவிட்டு போடி !
என் சிந்தை குளிரும்படி !
அன்றே எனக்கு
சிறப்பான நாளாய் இருக்குமடி !