நட்பு

நட்பு!
உறங்குவது போல், பாசாங்கு செய்து கொண்டே,
விழித்திருக்கும் நட்பு!
தேவை வரும் போது, அது நீட்டும்,
கையின் வேகம், கண்டால் தெரியும்,
அது உறங்கியதா, இல்லை விழித்திருந்ததா, என்று!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 1:43 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 175

மேலே