பொய்க்கு புதுப்பொலிவு

பொய்யெல்லாம்
புதுப்பொலிவு புதுவாழ்வு
பெறுகிறது
தேர்தல் நாளின்
கோடை நிழலில்
அரசியல்வாதிகளின்
அடைக்கலத்தில்
ஆதரவில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-17, 3:52 pm)
பார்வை : 268

மேலே