வலை வீசினாள்

அவள் கணைக்கண் வீசிய பார்வையில்
வீழ்ந்த மலைக்கள்ளன் நான்...
எழுந்திரிக்கவில்லை.. 

இன்னமும் மயக்கத்தில்தான்.. 
காதல் மயக்கத்தில்!

எழுதியவர் : மணிபாலன் (7-Apr-17, 6:16 am)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 139

மேலே