மனிதன் செய்த குற்றம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
146ம் படைப்பு.....

மரங்களை கொஞ்சம் அழித்துவிட்டு.....
ப்ளாட் போட்டு வித்துப்புட்டு.......!

அந்நிய நாட்டு கம்பெனிக்கு......
நீரை, தாரை வார்த்துப்புட்டு......!

மணலையும் கொள்ளையடித்துவிட்டு.....
அதிலையும் கொள்ள காசு பார்த்துப்புட்டு.......!

"மாரி மாறிவிட்டது" என மழையின் மேல் குற்றம் சொன்னான்......!

இந்த மனிதப் பயலுங்க....!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (7-Apr-17, 5:53 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 107

மேலே