காரிகை கலிப்பா

================
.மண்ணில் மரங்களை மக்களும் காப்ப தவசியமே
கண்ணும் கருத்துடன் கன்றுகள் நாட்ட நிழல்தருமே
விண்ணும் பொழிந்திட வைப்பதி லேற்ற மடைதலுக்கே
எண்ணம் தெளிந்திடின் இப்புவி வாழ்வு மினித்திடுமே!
*மெய்யன் நடராஜ்