மானம்
மேகங்களுக்கு
மோகம் தலைக்கேறி
மோதிக் கூடியதில்,
மின்னல் பிறந்தது-
பிள்ளையாக..
தாயாம் வானத்திற்கு
மானம் போய்விட்டதாம்,
அதனால்
அழுகிறது மழையாய்...!
மேகங்களுக்கு
மோகம் தலைக்கேறி
மோதிக் கூடியதில்,
மின்னல் பிறந்தது-
பிள்ளையாக..
தாயாம் வானத்திற்கு
மானம் போய்விட்டதாம்,
அதனால்
அழுகிறது மழையாய்...!