ஒற்றைச்சிறகோடு

இது
உனக்கான பூ.
ஒற்றைச் சிறகோடு
நான்.
கடல் கடந்து
எப்படிக் கொடுப்பேன்.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (14-Apr-17, 9:40 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 210

மேலே