அன்பை இழந்தவன்
பலமுறை சொல்லியும்
உன் காதலை ஏற்கவில்லை
பெண்ணே!
ஏற்ற பொழுது
மறுக்கவில்லை
என் காதலை
உன்
திருமணத்தில்
உண்மையுள்ள
காதலன்
பலமுறை சொல்லியும்
உன் காதலை ஏற்கவில்லை
பெண்ணே!
ஏற்ற பொழுது
மறுக்கவில்லை
என் காதலை
உன்
திருமணத்தில்
உண்மையுள்ள
காதலன்