அழகின் நளினம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
152 ம் படைப்பு.....

பெண்கள் அடிக்கடி
கண்ணாடியில்
முகம் பார்ப்பது.....!

தான் அழகாய்
தெரிவதற்கு அல்ல....!

தான் விரும்பும்
ஆடவர் முன்
அழகாய் தெரிவதற்கே....!

Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (16-Apr-17, 6:37 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : azhakin nalinam
பார்வை : 146

மேலே