புகழ்

புன்னகை உனக்குப் புகழ்
கவிதை எனக்குப் புகழ்
நாமிருவரும் இணைந்தால் ....?
அது காதலுக்குப் புகழ் என்றாள் !

எழுதியவர் : கல்பனா (16-Apr-17, 9:00 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : pukazh
பார்வை : 643

மேலே