சிற்பி

சிலை செய்ய சிற்பி வந்தான்
கல்லா மரமா பளிங்கா
எது வேண்டும்
என்று கேட்டேன் !
எதுவானாலும் சரி
ஆனால்
அவள் எங்கே என்று கேட்டான் !

எழுதியவர் : கல்பனா (16-Apr-17, 8:51 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : sirpi
பார்வை : 901

மேலே