இதயத்தை காயப்படுத்தும் கொடிய வார்த்தைகள் - சகி

இதயத்தை காயப்படுத்தும்  கொடிய வார்த்தைகள் - சகி

என்னிதயத்தை
மீண்டும் மீண்டும்
காயப்படுத்தும்
உனது வார்த்தைகள் ......

எனது மரணத்தின்
கடைசி நொடியிலும்
உனது வார்த்தைகளில்
என்னிதயம் வலிகளுடனே
துடித்து நிற்கும் .......

உனதுக்காதல்
பருவநிலை மாற்றங்களை
போல ......

ஆயுள் வரை
நிரந்திரமில்லா உறவைப்போன்றது ......

வான் போல
நிலையானதுமில்லை
உனது காதல் ...

உண்மையாக நேசித்த
எனதுள்ளம் சுமக்கும்
காதலை நீ உணரப்போவதில்லை ...

வலிகளுடனே எனது
வாழ்க்கைப்பயணம் ......


Close (X)

4 (4)
  

மேலே