காதல்

வகுப்பறையில்
 என் கண்கள்
பிளாக்போர்டை பார்ததாலும்
என் இதயம் ரெட்ரோஸ்ஸாக
உன் மனதில் இடம் பிடிக்க
அடம் பிடிக்கிறது
ஆசிரியருக்கு தெரியாது
அருகில் அறியாது
என் மனதின் வலி..

எழுதியவர் : சிவசக்தி (21-Apr-17, 8:15 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே