பிழை

பிழை

நீ செய்த தவறுக்காக
உன் மீது நான் கொண்ட கோபம்,
எனக்குள் தண்டனையாகி
என்னை வதைக்கிறது,
"உன்னால்"
மன்னிக்கும் தருவாயில்,

"ஆயிரம் தவறு செய்தாலும் அவள் தான் உன் காதலி" -என்று.


Close (X)

0 (0)
  

மேலே