சாதனை

பிறப்பும் இறப்பும் ஒரு முறைதான்
நீ பிறந்தது சாவதற்கல்ல...
சாதிப்பதற்கு...
சாதித்து வாழ்.
இல்லையேல்,
சாதிக்கும் வரை போராடி வாழ்...
பிறப்பும் இறப்பும் ஒரு முறைதான்
நீ பிறந்தது சாவதற்கல்ல...
சாதிப்பதற்கு...
சாதித்து வாழ்.
இல்லையேல்,
சாதிக்கும் வரை போராடி வாழ்...