காலம்
எக்காலமும் காலத்தை
வென்றிட இயலாது
அது எப்போதும்
உனைத்தாண்டி ஓடிக்கொண்டே இருக்கும்
நீ எப்போதும் நிழல் தான்
நிஜம் ஆவதில்லையே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
