அவளை கண்ட நாள் முதல்

சொன்னாலும் கேட்பதில்லை
கடிவாளம் இட்டாலும் பயனில்லை
பின்னாலே சென்றாலும் திரும்புவதில்லை
அதன் போக்கிலே செல்கின்றது
- மனம்
அவளை கண்ட நாள் முதல்.....

எழுதியவர் : நித்யஸ்ரீ (8-May-17, 7:02 am)
பார்வை : 462

மேலே