அன்பே தீர்வு தா
உடல்கள் அருகில் இருந்தும் மனங்களுக்கிடையே அதிகமாகிய இடைவெளியால் நல்ல இல்லறமும் தோற்று விவாகரத்தில் முடிய, ஒரு
நல்ல காதலும் பிரிதல் கண்டு சொல்லிலடங்கா துக்கம் என் மனதை பாதிக்க அன்பால் நிறைந்த இந்த இருதயம் அதை யாரிடம் சொல்லி அழும்?...
உண்மை உணராத அந்த இருதயங்களுக்கு எவ்வாறு உண்மையை உணர்த்துவேன்?...
துன்பத்தையெல்லாம் போக்கவல்ல அன்பே நீயே இதற்கொரு தீர்வு தா....