kavithai..........

ஜூலை தென்றல் suttri வழைக்க.....
காரிருள் மேகம் karutthu இருக்க...
வாச மலர் தன் vasadhiyai இருக்க...
கூக்குரல் yittathu ஒரு குயில்.......
எனக்கொரு குடில் தாருங்கள் என்று.........

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 8:57 am)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 326

மேலே