மலர்களும் ஏங்கிவிடும்

"உன் கண் மலரில் களிநடனமாடும்
அந்த கருவண்டுகள் வந்து
என்னுள் தேனெடுத்துச் செல்லாதோ???"
என்று அந்த மலர்களும்
என்னைப் போல ஏங்கிவிடும்
சற்று தள்ளியே நில்லடி....

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (13-May-17, 9:03 am)
பார்வை : 192

மேலே