மழை விளையாட்டு

மழையில் ஒரு விளையாட்டு
சின்ன மழலையின் புது விளையாட்டு

சிந்தனையில்லா சேர் விளையாட்டு
சட்டை அழுக்காக்கும் சின்ன பிள்ளை விளையாட்டு

அழுக்கானாலும் அன்போடு அலசும் அம்மாவின் அன்பில் பிறந்த
மழை விளையாட்டு
இந்த மழலை விளையாட்டு .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (17-May-17, 9:18 am)
Tanglish : mazhai vilaiyaattu
பார்வை : 263

மேலே