வானம் கருத்தால் மயில் ஆடும் -ஹைக்கூ
கார்மேகம் மறைத்த வானம்
சில்லுனு வீசும் மழைக் காற்று
தோகைவிரித்த மயில் இயற்கை மேடையில்