மயில்

தூரல் கூட,

சாரல் மழை ஆகிறது

- நீ தோகை வீசுவதால்

எழுதியவர் : பூபாலன் (18-May-17, 7:42 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : mayil
பார்வை : 239

மேலே