உன் மடி மீது படர்ந்து பேசினால்

என் எதிர் நின்று பேசும்போது
வெட்கி தலைகுனிந்து கொள்கிறாயே !

நான் உன் மடிமீது படர்ந்து
பேசினால் என்ன செய்வாய் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (21-May-17, 9:04 am)
பார்வை : 352

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே