கடல்
நதி ஒரு பெண்ணாள்..
கடல் ஒரு பெண்ணாள்..
அன்பாய் இருப்போருக்கு
ஆறுதலாய் இருக்கும்..
இயற்கைக்கு ஊறுவிளைவிக்க
தன் மறுமுகம் காட்டும்..
ஏதோ சேதி சொல்லவே
அலைகளை அனுப்புகிறது கரைக்கு..
அதனை அறியாமல் நாம் இருப்பதாலே
காணாமல் போகவைத்துவிடுகிறது அலைகளை...