ஊடல்

உன் ஊடல் உதிர்த்து
என் அன்பை ஏற்க வா
இவ்வுடலை நான்
களைந்து போகும்முன்...

எழுதியவர் : தமிழ் தாசன் (22-May-17, 2:13 pm)
சேர்த்தது : பாலா
Tanglish : oodal
பார்வை : 1273

மேலே