ஒற்றை துளி கண்ணீர் வழியாது

உன் பிரிவின் வலியால்

ஒற்றைத்துளி கண்ணீர் கூட
விழிகளில் வழியாமல்

இதயம் கதறி அழும்
ஆணின் வேதனை
நீ !

அறிந்து இருக்க வாய்ப்பு
இல்லைதான் !

எழுதியவர் : முபா (23-May-17, 9:39 am)
பார்வை : 239

மேலே