ஒரு தலைக் காதல்

ஒரு தலைக் காதல்!
திட்டு திட்டா மேகங்கள் திட்டிக்கிட்டு போகுது,
விட்டு விட்டு சூரக்காத்து முத்தம் கொடுக்கப் பார்க்குது,
ஒரு தலைக்காதல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (23-May-17, 11:31 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 138

மேலே