அவளுக்காக
உனக்காக உண்மையாய் துடித்த இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பொய்யாய் துடிக்கும் இதயத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உயிர் வாழ்கிறேன் என்கிறாய்...
ஓ பெண்ணே! அத்தனையும் பொயென்னும் உண்மை அறிவாயே...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
