வாதம்

"ஏற்றுக்கொள்ள
முடியாத
வாதமே
தீவிரவாதமாய்
நிற்கிறது
களத்தில்"

எழுதியவர் : ராஜசேகர் (25-May-17, 10:02 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : vaatham
பார்வை : 169

மேலே