காலா படத்தின் பாடல்

'முதல்வன்' என்ற படத்தில் 'வனே. வனெ முதல்வனே' என்று துவங்கும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படத்தின் பெயர் 'காலா'. அந்தப் படத்தின் முதல் காட்சி இப்படியும் இருக்கலாம் என்ற எனது கற்பனை:
கதாநாயகர் குதிரைச் சவாரி
செய்துகொண்டிருக்கிறார். அப்போது ஒலிக்கும் பாடல:
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

காலா காலா கரிகாலா நீ
வேலாய்ப் பாயும் வேங்கையடா!
கல்லணையைக் கட்டியவன் நீ
வேளாண்மை விஞ்ஞானிடா!
😊😊😊
புலியாய்ப் பாய்ந்து பகைவர்களை
புறமுதுகிட்டோட வைத்தவன்டா!
நானும் கரிகாலன்டா
நாஞ்சில் நாட்டு சிங்கம்டா
தமிழுக்கொரு பங்கம் என்றால்
பகைவர் தலைகளைக் கொய்வேன்டா
😊😊😊😊😊
காலா காலா கரிகாலா....
................................................
................................................

எழுதியவர் : மலர் (28-May-17, 1:23 am)
பார்வை : 188

மேலே