நானொரு புத்தகப்புழு

செந்தமிழை சுவைத்திட இலக்கியம் படித்திட
நல்லோர் படைப்பை அறிந்திட - அவர்தம்
நல்வழியை பின்பற்றி நன்மை பெற்றிட
சிந்தனை வளர சிகரம் தொட
புத்தி தெளிந்திட புத்தகப் புழுவானேன்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (28-May-17, 5:13 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 101

மேலே