கவிதை என நீ வந்தாய்

கவிதை யெனவந்தாய் நீகை பிடித்தேன்
கனவுகளும் கைகோர்த்து வந்தது என்னுடன்
மாசற்ற நல்லுறவில் வாழ்வு மலர்ந்தது
மல்லிகைப் பூந்தோட்ட மாய் .
----கவின் சாரலன்
கவிதை யெனவந்தாய் நீகை பிடித்தேன்
கனவுகளும் கைகோர்த்து வந்தது என்னுடன்
மாசற்ற நல்லுறவில் வாழ்வு மலர்ந்தது
மல்லிகைப் பூந்தோட்ட மாய் .
----கவின் சாரலன்