காரணங்கள்
அழுவதற்கு அதே காரணங்கள் மீண்டு
எழுவதற்கு எங்கே புது காரணங்கள்..
தனிமையே நெஞ்சில் புன்னானதாே.. வாழ்வில்
இனிமையே இல்லை என்னானதாே..
மகிழ்விக்க மலிவான காரணங்கள் ஆயிரம்...
எதை எடுத்துக்காெள்வது எனும் எண்ணமே...
எனை தடுத்துக்காெல்கிறது நாளும்...