தமிழனையே தலைவனாக்கு

தமிழினம் தலைநிமிர தமிழனையே தலைவனாக்கு.
நம்மினம் நலம்பெற நம்மவரையே நாடாள்பவனாக்கு
அவமானம் படுவதற்காய் அண்னியனை தேடுகிறாய்
தன்மானம் காத்திட தமிழனையே தேர்ந்தெடுப்பாய்.

எழுதியவர் : N (11-Jun-17, 8:39 pm)
சேர்த்தது : Nirmal Kumar
பார்வை : 48

மேலே