காதல் அழிவதில்லை

கண்களில் தோன்றும்
காதல் என்றும் அழிவதில்லை!
அதனால் தான் உயிரே
இன்று வரையும் நான் மட்டுமே
அழிந்து வருகிறேன் ......
...................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Jun-17, 5:40 pm)
பார்வை : 320

மேலே