அவன் கண்கள் செய்யும் சேட்டைகள்

நல்லவள் போல் வேஷம் போடத்தான் தெரியவில்லை
எதிரில் இருப்பது நீ என அறிந்ததும்

புள்ளி விவரமாய் சொல்லிவிடுவேன்
உன் கண்கள் செய்யும் சேட்டைகளை ......

ஏற்ற இறக்கம் பங்குசந்தையில் மட்டும் அல்ல
எதிரில் இருப்பவன் கண்களிலும் தான்..........

கண்களில் வேறு கவனம் இல்லை
காதலை மட்டும் தெளிகிறான் கவனமாய் ....................

திருடன் திருடன் என கத்துகிறேன் - அமைதியாக,,
என் மனதை திருடியவன் எதிரில் நிற்பதை பார்த்து .........

கவலை வந்து முட்டி செல்லுது
கவனமாய் அவனை கடக்கும் வேளையில் ......

இமை முடிடாமல் நகர்ந்துவிட்டேன்
இமைத்து விடும் நொடியிலும் மறைந்து போய்விட்டதே என்று ........

வார்த்தைக்குள் அடங்க மறுக்குது
அதனால் தான் இன்னமும் (சொல்கிராய் - சொல்கிறேன்) கண்களில் மட்டும் ......

எழுதியவர் : வான்மதி கோபால் (13-Jun-17, 5:31 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 144

மேலே