நண்பன்,நட்பு

கடலும் கடல் அலையும்
பிரியாத உறவுகள் -நல்ல
நண்பனும் அவன் நட்பும் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jun-17, 4:49 pm)
பார்வை : 1191

மேலே