உலக அழகி பட்டம் பெற நீ மட்டுமே தகுதி பெற்றவள்

உலகத்தின் ஒப்பற்ற அழகியாய்
தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த பெண்ணும்
உன்னை பார்த்து விட்டால் !

"உலக அழகி "பட்டத்தை
உறுத்தலோடு தான்
வைத்து வாழ்ந்து கொண்டிருப்பாள் !

"நான் இப்பட்டத்திற்க்கு தகுதி அற்றவள் என்று "

எழுதியவர் : முபா (19-Jun-17, 5:48 pm)
பார்வை : 600

மேலே