யாதுமாகி -6

நீண்ட தனிமையை
படம் பிடித்து
சொல்கிறது
மெத்தை
மீது இருக்கும்
ஒற்றைத்
தலையணை

- பாவி

எழுதியவர் : பாவி (22-Jun-17, 9:02 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 89

மேலே