நீயின்றி நானில்லை

நீ இல்லாத போதுதான்
புரிகிறதடி பெண்ணே...!
உன் அருகாமையின் அவசியம்
மறந்து தொலைக்கிறேன்
உன்னோடு சண்டையிட்டதை
நிமிடம் ஒவ்வொன்றிலும்
உன்னை மறக்கவே மறந்தேனடி
நகரும் நாட்கள் நரகமாய்
கண்முன்னே கண்டேனடி
இப்போது தான் புரிகிறது
நீயின்றி நானில்லையடி
என் தோழியே...

எழுதியவர் : பாரதி (23-Jun-17, 1:00 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : neeyindri naanillai
பார்வை : 439

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே